Wednesday, March 4, 2015

இது என்ன புரியாமல் இருக்கிறதே


“க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, 
“அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இது என்ன புரியாமல் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
“க’ “உ’ “ங’ “ச’ “ரு’“சா’ “எ’ “அ’ “கூ’ “0’
இப்ப புரிகிறதா? இப்பவும் புரியவில்லையா?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தமிழிலே 
1,2,3,4,5,6,7,8,9,0 இனை 
“க’ “உ’ “ங’ “ச’ “ரு’“சா’ “எ’ “அ’ “கூ’ “0’ 
இப்படித்தான் சொல்லப்படும்

No comments:

Post a Comment

Popular Posts