Thursday, October 18, 2012

இதென்ன இம்புட்டு கஷ்டமா இருக்கு  ??

 சப்பா ......என்ன ஒரு வில்லதனம் 







Saturday, October 6, 2012

சாதிக்கனும் னு நினைச்சிட்ட போதும்க ... ஆயிரம் வழி உண்டு 

 

 

 

சூபர் பாட்டி..... கலக்கிடீங்க !!!! 



அயராத உழைப்புக்கும், சாதனை படைப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டில் ஒயிட் கிரிட் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் ஜாய் புஹ் என்ற 81 வயது முதியவர் விளங்குகிறார்.
கடந்த 1971ம் ஆண்டில் இவர் தனது 40 வயதில் சைக்கிளில் சென்று வீடு வீடாக பத்திரிகை போடும் தொழிலை தொடங்கினார். அதில் ஓய்வின்றி இன்றும் நீடிக்கிறார்.
இவரை உலக சாதனைப் பட்டியலில் கின்னஸ் நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. இவருக்கு 8 பேரக்குழுந்தைகளும், 4 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.
மேலும் இவர் இந்தப் பணியிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மொழியை  நாங்களே வளர்ப்போம் ... வாங்கப்பா... 


 

Popular Posts